Monday, June 29, 2026
HomeUncategorizedபீகாரில் ஆட்சி மாற்றம் -நுழைகிறது ராகுல் காந்தியின் யாத்திரை

பீகாரில் ஆட்சி மாற்றம் -நுழைகிறது ராகுல் காந்தியின் யாத்திரை

பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று அம்மாநிலத்தில் நுழைகிறது ராகுல் காந்தியின் யாத்திரை

மேற்கு வங்கத்தை தொடர்ந்து இன்று பீகார் மாநிலத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நுழைகிறது

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ள நிலையில் யாத்திரை மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு

இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார் சமீபத்தில் பாஜகவில் ஐக்கியமானார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments