Monday, June 29, 2026
HomeUncategorizedகூட்டணி தொடர்பான தகவலுக்கு பாமக மறுப்பு

கூட்டணி தொடர்பான தகவலுக்கு பாமக மறுப்பு

நாளை நடைபெறும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னரே கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும். தற்போது வரை யாருடனும் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என பாமக தரப்பில் தகவல். பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியதாக தகவல் வெளியான நிலையில் மறுப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments