Saturday, April 11, 2026
HomeUncategorized"தமிழக வெற்றி கழகம்" நடிகர் விஜய் புதிய கட்சி

“தமிழக வெற்றி கழகம்” நடிகர் விஜய் புதிய கட்சி

நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் “தமிழக வெற்றி கழகம்”

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி கட்சியின் பெயரை பதிவு செய்தார் நடிகர் விஜய் கட்சியின் தலைவராக விஜய் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை: விஜய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு: விஜய் வாழ்த்துகள் விஜய்… வருக வருக… தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை தருக..

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments