Friday, April 3, 2026
HomeUncategorizedசென்னை குன்றத்தூர் முருகன் கோயிலில் பிரமோற்சவ விழா

சென்னை குன்றத்தூர் முருகன் கோயிலில் பிரமோற்சவ விழா

குன்றத்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் முதல்முறையாக மாசித் திருவிழா.

வருகிற 15-02-2024 அன்று கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
அருணகிரிநாதரால் பாடல்பெற்ற திருப்புகழ் தலமான 
நம் குன்றத்தூர் முருகன் கோயில் தெய்வச் சேக்கிழார் பெருமான் வணங்கிய சிறப்பிற்குரிய திருக்கோயில் ஆகும். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments