அருள்மிகு ஶ்ரீ ஸ்தலசயன பெருமாள் திருக்கோவில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருக்கடல் மலை தீர்த்தவாரி நூற்றாண்டுகளில் ஒரு முறை வரும் கும்பாபிஷேகம் முடிந்து வரும் தீர்த்தவாரி இன்று நடைபெற்றது மாசி மகம் ஒட்டி வரும் தீர்த்தவாரி … நூற்றாண்டுகளில் கிடைத்த பாக்கியம் …
ஓம் நமோ நாராயணா

