நாடு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தை நோக்கி பயணித்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதில், தமிழ்நாட்டின் பங்கு மகத்துவமானதாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு மத்திய பாஜக அரசு கொண்டு வரும் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த செய்திகளை செய்தித்தாள்களின் வெளியிட விடாமல் தமிழக அரசு தடுக்கிறது – தூத்துக்குடியில் நடந்த விழாவில் திமுக அரசை தாக்கி பேசிய பிரதமர் மோடி

