Wednesday, March 25, 2026
HomeUncategorizedதேமுதிக உடனான கூட்டணி ரகசியம்

தேமுதிக உடனான கூட்டணி ரகசியம்

அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி பேச்சுவார்த்தையில் பா.ம.க-வின் டிமாண்ட் அதிகமாக இருக்கிறதாம்.

அதனால் தேமுதிக உடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அ.தி.மு.க தலைமை விரும்புவது நியாயம் தான் .

அதற்காக அதிமுக மூத்த தலைவர்கள் நேரடியாக தே.மு.தி.க தலைவரின் வீட்டிற்கு சென்று சந்தித்ததை அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் பலரும் ரசிக்கவில்லையாம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments