Monday, March 23, 2026
HomeUncategorizedபன்னீருக்கு தாமிரை சின்னம்

பன்னீருக்கு தாமிரை சின்னம்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிலையான சின்னம் இல்லாததால் தாமரைச் சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்திப்பதாகவும், அதற்கு அவர் மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இடம்பெறுவாரா? அவரை பாஜக கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறதே? ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்க அண்ணாமலை மறுப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments