Sunday, March 22, 2026
HomeUncategorizedSamsung F15 5G மொபைல்கள் - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

Samsung F15 5G மொபைல்கள் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

முதல் முறையாக 5G மொபைல்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்தியாவில்  நேற்று அறிமுகம் ஆனது Samsung F15 5G. 

இதன் ஆரம்ப விலை ₹12,000க்குள் இருக்கும் என எதிர்பார்ப்பு. AMOLED Display, 6000 mAh பேட்டரி, 4 வருட Software Update உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளியாகிறது!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments