Saturday, March 21, 2026
HomeUncategorizedடெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்…

டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்…

ஜெய்பூரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு திட்டம்.

டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சென்னை அழைத்து வர உள்ளதாக தகவல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments