Friday, March 20, 2026
HomeUncategorizedநடிகர் சங்க கட்டடம் - கமல் ரூ.1 கோடி நிதி

நடிகர் சங்க கட்டடம் – கமல் ரூ.1 கோடி நிதி

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி

நடிகர் சங்க கட்டட பணியை தொடர்வதற்காக வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார் கமல்ஹாசன்

நிர்வாகிகளான விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோரிடம் வழங்கினார் கமல்ஹாசன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments