Wednesday, March 18, 2026
HomeUncategorizedசெந்தில் பாலாஜி வழக்கு -உயர் நீதிமன்றம் மறுப்பு.

செந்தில் பாலாஜி வழக்கு -உயர் நீதிமன்றம் மறுப்பு.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.

மாநில போலீசாரின் வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க செந்தில் பாலாஜி மனு. அமலாக்க துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது – நீதிபதிகள்.

மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்க துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது – செந்தில் பாலாஜி தரப்பு. செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்.25க்குள் பதிலளிக்கும்படி அமலாக்க துறைக்கு நீதிபதிகள் உத்தரவு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments