Sunday, March 15, 2026
HomeUncategorizedதமிழகத்தின் அரசியல் நேற்றிரவில் இருந்து மாறியுள்ளது 

தமிழகத்தின் அரசியல் நேற்றிரவில் இருந்து மாறியுள்ளது 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டுவர துடித்துக் கொண்டிருப்பவர். மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம். ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்

பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். 
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவராக ராமதாஸ் இருப்பார் – அண்ணாமலை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments