S.I.R பணிகளைத் தொடரலாம் -சுப்ரீம் கோர்ட்!
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் S.I.R பணிகளைத் தொடரலாம் - சுப்ரீம் கோர்ட்.
S.I.R தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முடிவை ஆதரித்து தங்களையும் வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அதிமுகவின் இடையீட்டு மனுவை நிராகரித்தது
அதிமுக ரிட் மனு தாக்கல் செய்யவேண்டும்; இல்லையெனில் வாதிட அனுமதிக்க முடியாது எனக்கூறி, வழக்கை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் உத்தரவு.