HomeUncategorizedமின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்

ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று தொடங்கி, டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்களது மின் அட்டை மற்றும் ஆதார் அட்டையை கொண்டு சென்று, இணைத்து கொள்ளலாம்.

அரசு விடுமுறைகளை தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments