Sunday, March 15, 2026
HomeUncategorizedஆதார் அட்டை விவரங்களை  இணையம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம்

ஆதார் அட்டை விவரங்களை  இணையம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம்

அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை  இணையம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம்.

மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை இந்த இலவசச் சேவை கிடைக்கும். இந்த சேவையை மைஆதார் ‘myAadhaar’ எனும் இணையத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும்.
 myaadhaar.uidai.gov.in… twitter.com/i/web/status/1…

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments