Home Uncategorized கள்ளகாதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

கள்ளகாதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

சென்னையில் 2018-ல் பிரியாணி மாஸ்டராக இருந்த அபிராமி,  கள்ளக்காதலுக்காக தனது ஒன்றும் அறியாத இரு குழந்தைகளை, பாலில் விஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் அபிராமி கொடூரமாக கொலை செய்தார். 

தமிழகத்தை உலுக்கிய இவ்வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பின் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 அபிராமி, அவருடன் தகாத உறவில் இருந்த சுந்தரம் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் (சாகும் வரை) சிறைத்தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Exit mobile version