Home Uncategorized ரசிகர்களிடையே வைரலாகும் ‘கட்டா குஸ்தி’ பாடல்

ரசிகர்களிடையே வைரலாகும் ‘கட்டா குஸ்தி’ பாடல்

நடிகர் விஷ்ணு விஷால்  நடிக்கும் படம் ‘கட்டா குஸ்தி’. இப்படத்தினை செல்லா அய்யாவு இயக்குகிறார். 

இதில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.  ‘கட்டா குஸ்தி’ படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது  ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

Exit mobile version