HomeUncategorizedரசிகர்களிடையே வைரலாகும் 'கட்டா குஸ்தி' பாடல்

ரசிகர்களிடையே வைரலாகும் ‘கட்டா குஸ்தி’ பாடல்

நடிகர் விஷ்ணு விஷால்  நடிக்கும் படம் ‘கட்டா குஸ்தி’. இப்படத்தினை செல்லா அய்யாவு இயக்குகிறார். 

இதில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.  ‘கட்டா குஸ்தி’ படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது  ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments