Home Uncategorized அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது. 

இதை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே ஈபிஎஸ் மற்றும் அதிமுக சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இவ்வழக்கு இன்று (அக்டோபர் 21) விசாரணைக்கு வருகிறது.

Exit mobile version