Wednesday, March 4, 2026
HomeUncategorizedஐசரி கே கணேஷ் மகள் திருமண விழாவில் முதல்வர்

ஐசரி கே கணேஷ் மகள் திருமண விழாவில் முதல்வர்

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான டாகடர்.ஐசரி கே கணேஷ்- ஆர்த்தி கணேஷ் அவர்களின் மூத்த மகள் டாகடர்.பிரீத்தா கணேஷுக்கும், தொழிலதிபர் உமா சங்கர் – சித்திரா தம்பதியின் மகன் லஷ்வின் குமாருக்கும்  திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments