Friday, March 13, 2026
HomeUncategorizedஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

மத்திய அரசு பணியில் இருந்து வந்த சுதீப் ஜெயின் ஐஏஎஸ் தமிழ்நாடு கனிம வள துறை மேலாண் இயக்குனராக நியமனம்

கலை மற்றும் கலாச்சார துறை செயலாளராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆவின் மேம்பாட்டு வாரியம் ஆணையராக நியமனம்

சுப்பையன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மேம்பாட்டு ஆணைய மேலாண் இயக்குநராக நியமனம்

நிதித்துறை இணை செயலாளராக இருந்த அருண்ராஜ் எல்காட் சிறப்பு இயக்குனராக நியமனம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments