Tuesday, March 17, 2026
HomeUncategorizedஐயப்ப பக்தர்களுக்கு அறிவிப்பு

ஐயப்ப பக்தர்களுக்கு அறிவிப்பு

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் டிசம்பர் 25, 26ம் தேதிகளில் தலா 50 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் புக்கிங் செய்ய அனுமதி, 2 நாட்களுக்கு மட்டும் ஸ்பாட் புக்கிங் கிடையாது என்று தேவசம் போர்டு அறிவிப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments