Tuesday, March 3, 2026
HomeUncategorizedஅஜித்தின் வலிமையில் நயன்தாரா காதலர்

அஜித்தின் வலிமையில் நயன்தாரா காதலர்

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பணியாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது.

வெகுநாள் காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக இருந்தது. சமூக வலைதளங்களில் வலிமை ஃபர்ஸ்ட் லுக்கை கொண்டாடி தீர்த்து விட்டனர் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் ’வலிமை’ படத்தில் இயக்குனர் விக்னேஷ் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ’மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன், தற்போது வலிமை படத்தில் அஜித்துக்காக பாடல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments