Home Uncategorized அஜித்துடன் சிவக்கார்த்திகேயன் குடும்பத்தினர்

அஜித்துடன் சிவக்கார்த்திகேயன் குடும்பத்தினர்

ஐதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடி வரும் போட்டியை காண்பதற்கு நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அஜித் குமார், ஷாலினி, அவரது மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் சேப்பாக்கம் மைதானத்தில் அமர்ந்து சிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்து வருவது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் நடிகர் சிவக்கார்த்திகேயன் குடும்பத்தினரும் பங்கேற்று விளையாட்டு ரசித்து பார்த்தனர். 

Exit mobile version