Home Uncategorized இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சுசேட்கர் எல்லையை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சுசேட்கர் எல்லையை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை

ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சுசேட்கர் எல்லையை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version