Tuesday, March 17, 2026
HomeUncategorizedரஜினிகாந்த் பிறந்த தினம் - ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகம்

ரஜினிகாந்த் பிறந்த தினம் – ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72-வது பிறந்த நாளையொட்டி, நள்ளிரவு 12 மணி அளவில், அவரது போயஸ் தோட்ட இல்லம் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடிய அவரது ரசிகர்கள், அவர் மீண்டும் ரசிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேறு திரை பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments