வங்கக்கடலில் வரும் 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் – இந்திய வானிலை ஆய்வு மையம்.
