Home Uncategorized ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’

ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’

ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படம் வரும் பொங்கல் பண்டிகை நாளான ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான இப்படம் ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் அமைந்துள்ளது. சரத்குமார், குஷ்பூ, பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Exit mobile version