Home Uncategorized சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ராமம் ராகவம்’ திரைப்படம்

சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ராமம் ராகவம்’ திரைப்படம்

சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ராமம் ராகவம்’ திரைப்படம் பிப்ரவரி 14, 2025 அன்று வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கிய இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் அப்பா மகன் உறவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ‘கொலசாமி போல’ பாடலுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்த நிலையில், படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Exit mobile version