ஆகாஷவாணி தமிழ் செய்தி பிரிவின் பொறுப்பாளர் செய்தி வாசிப்பாளராக 50 ஆண்டு காலத்திற்கும் மேல் பணியாற்றிய RS வெங்கட்ராமன் சென்னையில் காலமானார்.அவருக்கு வயது102.தில்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளராய் இருந்தவர்.வானொலியில் இந்திய சுதந்திர செய்தியை அறிவித்தவர். எழுத்தாளர்.இளைஞர்களுடன் அன்பாக பழகியவர்.80வயது வரை வானொலியில் பணியாற்றிய அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது
