ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படம் ‘கூலி’, ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது;
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் உள்ளிட்டோர் நடிக்க, பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியுள்ளார்;
தற்போது 100 நாள் முன்பாக டீசர் வெளியானது ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.