Home Uncategorized அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா ஐகோர்ட் இடைக்கால ஜாமின்

அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா ஐகோர்ட் இடைக்கால ஜாமின்

டோலிவுட் ஆக்டகர் அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா ஐகோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. 

புஷ்பா – 2 திரைப்படம் பார்க்க சென்ற பெண், திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். 

தெலங்கானா ஐகோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.

Exit mobile version