Uncategorized ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு September 19, 2024 FacebookTwitterPinterestWhatsApp ராஜஸ்தான் தவுசா மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது |ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமி; சுமார் 18 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுமி பத்திரமாக மீட்பு