Home Uncategorized ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி..!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி..!

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி. 

நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவிப்பு.

செப்டம்பர் 28-க்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவு

Exit mobile version