Uncategorized அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி. October 19, 2023 FacebookTwitterPinterestWhatsApp அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி. 100 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் நிராகரிப்பு. ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளதால், ஜாமீன் நிராகரிப்பு.