சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐ தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடகா மாநிலத்தின் துணை முதல்வர் டி கே சிவகுமார் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடகா உயர்நீதிமன்றம்.
இந்த வழக்கில் சிபிஐ 3 மாதத்தில் விசாரணையை நிறைவு செய்யவும் கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு .
ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கியது கர்நாடகா உயர்நீதிமன்றம்
