Home Uncategorized அமைச்சர் பொன்முடியின்  தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கின்றது உயர்நீதிமன்றம்.

அமைச்சர் பொன்முடியின்  தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கின்றது உயர்நீதிமன்றம்.

அமைச்சர் பொன்முடியின்  தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கின்றது உயர்நீதிமன்றம்.
 
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
 
பொன்முடிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தால் அமைச்சர் பதவி பறிபோகும். 
 
ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்கொள்ளும் முதலாவது திமுக அமைச்சர் பொன்முடி. 
 
இன்று காலை 10.30க்கு பொன்முடிக்கு தண்டனை விவரத்தை உயர்நீதி மன்றம் அறிவிக்க உள்ளது.

Exit mobile version