அமேசான் மழைக்காடுகளில் தோன்றிய அசாதாரண மணல் திட்டுகள்!
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம்! உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான அமேசான் நதி வரலாற்றில்ஆஷா இல்லாத வறட்சியுடன் போராடி வருகிறது
இந்த உயிர்நாடியை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது கடும் வறட்சியால் பெரும்பாலான இடங்களில் மணல் திட்டுகள் தோன்றியதால், பொதுவாக படகு சவாரியை மேற்கொண்டு வந்த மக்கள் தற்போது கடும் சவாலை எதிர்கொண்டுள்ளனர் நீர்மட்டம் குறைந்துள்ளதால் பிரேசிலில் அமேசான் நதியோரம் உள்ள 1,700 பள்ளிகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளது
இதனால், 4 லட்சம் குழந்தைகளை பதிக்கப்பட்டுள்ளதாக UNICEF அமைப்பு தெரிவித்துள்ளது
