Friday, March 20, 2026
HomeUncategorizedஅமேசான் பார்சலில் இருந்து சீரிய பாம்பு

அமேசான் பார்சலில் இருந்து சீரிய பாம்பு

பெங்களூருவில் சர்ஜாபூர் சாலையில் வசிக்கும் ஒரு பேமிலி, கேமிங் சாதனத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து இருந்துது.

அமேசானின் கொரியர் சேவையால் உடனடியாக டெலிவரி செய்யப்பட்ட பெட்டியை ஆவலுடன் வாங்கினாங்க. அப்போதே, அந்த பெட்டியின் டேப்பில் பாம்பின் தோல் மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்ததை கண்டு ஷாக் ஆனாங்க..

அடுத்த நொடி அந்த பெட்டியில் நிஜப் பாம்பு இருப்பதை கண்டு மிரண்டே பொயிட்டாங்க இதையடுத்து பாம்புடன் சேர்த்து அந்த டெலிவெரி பெட்டியை வீடியோ எடுத்த பயனாளர், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அமேசான் டெலிவெரி நிறுவனத்திற்கு புகாரும் அளிச்சிருக்காங்க.

தற்போது அந்த விடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments