Uncategorized அமெரிக்க அரசின் திறமைத் துறை தலைமை பொறுப்பை வகிக்க போகிறார் எலான் மஸ்க் November 13, 2024 FacebookTwitterPinterestWhatsApp அமெரிக்க அரசின் திறமைத் துறை தலைமை பொறுப்பை வகிக்க போகிறார் எலான் மஸ்க் இத்துறையின் நோக்கம், அரசாங்கத்தின் அதிகப்படியான கட்டுப்பாடுகளை குறைப்பது, வீண் செலவுகளை குறைப்பது மற்றும் மத்திய ஏஜென்சிகளை மறுசீரமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்குவது