Uncategorized சென்னையின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு November 13, 2024 FacebookTwitterPinterestWhatsApp சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று பகல் நேரத்தில் மழைக்கு வாய்ப்பு; தமிழ்நாட்டில் நாளைக்குள் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்