Home Uncategorized அமெரிக்காவில் மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி

அமெரிக்காவில் மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி

சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் ரஜினி. இந்நிலையில் அமெரிக்காவில் மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி நடந்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

Exit mobile version