Home Uncategorized பஸ் போக்குவரத்து அமுலுக்கு வந்தது – பேருந்துகளில் பயணிகள் முந்தி அடித்துக் கொண்டு பயணம்

பஸ் போக்குவரத்து அமுலுக்கு வந்தது – பேருந்துகளில் பயணிகள் முந்தி அடித்துக் கொண்டு பயணம்

கொரானா தொற்றால் ஊரடங்கை தொடர்ந்து 2 மாதங்களுக்கு பிறகு திண்டுக்கல்லில் இன்று முதல் பஸ் போக்குவரத்து அமுலுக்கு வந்தது. பயணிகள்  முந்தி அடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறி பயணம்.

Exit mobile version