அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் உள்ள உணவு விடுதி பகுதியில் துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.
இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
2 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து, சத்தம் கேட்டு அங்கு வந்த மற்றொரு நபர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மர்ம நபரை சுட்டுக்கொன்றார்.
