Friday, March 13, 2026
HomeUncategorizedஅம்மா உணவகம் - எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

அம்மா உணவகம் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

அம்மா மினி க்ளினிகை மூடிவிட்டோம், அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலை படித்தார்.

இதுபோன்ற பட்டியல் என்னிடம் நிறையவே இருக்கிறது.

தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்

* ஜெயலலிதா நினைவிடம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது – முதல்வர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments