Monday, March 16, 2026
HomeUncategorizedஅம்மா உணவகங்களில் இலவச உணவு

அம்மா உணவகங்களில் இலவச உணவு

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும்.

இன்று ஒருநாள் முழுவதும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments