Uncategorized ஆம்னி பேருந்தில் ஒரு சீட்டுக்கு ஒரு ரேட் June 1, 2025 FacebookTwitterPinterestWhatsApp பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்கு உயர்வு மதுரையில் இருந்து சென்னைக்கு செல்ல ரூ.2,500 வரையும், நெல்லையில் இருந்து சென்னைக்கு வர ரூ.2,899 வரை டிக்கெட் விற்பனை