சென்னையில் இருக்கும் அமெரிக்கன் இன்டர்நேஷ்னல் ஸ்கூலில் தான் தனது பள்ளி படிப்பை யாத்ரா முடித்து இருக்கிறார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா கலந்துகொண்டனர். அவர்கள் ஒன்றாக மகன் யாத்ராவை கட்டியணைக்கும் போட்டோக்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
