Saturday, March 14, 2026
HomeUncategorizedஆம்ஸ்டிராங் கொலை அதிர்ச்சியளிக்கிறது: இபிஎஸ்

ஆம்ஸ்டிராங் கொலை அதிர்ச்சியளிக்கிறது: இபிஎஸ்

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது; அரசு, சட்டம், காவல்துறை மீது அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறுகிறது

படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்ஸ்டிராங்கின் இறுதி ஊர்வலம் எந்த இடையூறுமின்றி அமைதியான முறையில் நடக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments